
தொடரும் நம் சூழல் பயணங்கள்: I
கடந்த சில வாரங்களாக பல்வேறு அலுவலக பணிகளுகிடயிலும் எதோ ஒரு மிக பெரிய சந்தோசம் என்னை தொற்றி கொண்டது. என்ன என்று யோசிக்கும் போதுதான் ஓ! குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் வகுப்பு எடுக்க போறன்..அதனாலதானு தெரிஞ்சுது....ஒரு இருபது நாளுக்கு முன்பு நாகர்கோவில்ல ஒரு காட்டு எலி பத்தி ஆராய்ச்சி முடிஞ்சிட்டு வந்த கையோட ரிப்போர்ட் எழுத வேண்டியும் இருந்துச்சு. அப்போதான் நானும் நீலகிரி இயற்கை வரலாறு சங்கமும் சேர்ந்து...