About

Thursday, 3 March 2016

தொடரும் நம் சூழல் பயணங்கள் 59


ஒரு நாள் சர்வதேச பல்லுயிரிய கருத்தரங்கு
ஸ்ரீ நாராயண குரு பெண்கள் கல்லூரி, கொல்லம் 

கடந்த பிப்ரவரி மாதம் 25ல் கேரளாவின் கொல்லத்தில் உள்ள ஸ்ரீ நாராயண குரு பெண்கள் கல்லூரியில் ஒரு நாள் சர்வதேச பல்லுயிரிய கருத்தரங்கிற்கு சென்றேன். சுமார் 65 பேர் கலந்து கொண்டனர். இது மேற்குத் தொடர்ச்சி மலையின் வளங்களை சொல்லும் விதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. சிறிய புகைப்பட கண்காட்சி, வினாடி வினா நிகழ்ச்சி, தொடர்ந்து கருத்தரங்க மைய பேச்சு என சிறப்பாக நிகழ்வை முடித்து விட்டு வந்தேன். 







இந்த நிகழ்ச்சிக்காக எனக்கு உதவிகள் செய்ய வந்த எனது அருமை நண்பண் கலைமணி அவர்களுக்கு என் நன்றிகள்.               

அன்புடன், 
பிரவின் குமார் 

Related Posts:

  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 23 சிறிய பாலுட்டிகள் பாதுகாப்பு  விழிப்புணர்வு நிகழ்ச்சி: கடையம் கடந்த ஏப்ரல் 30 அன்று "நான் காணும் சிறிய பாலுட்டிகள்" என்ற ஒரு நிகழ்ச்சியை திருநெல்வேலி மாவட்டத்தில் கடையம் வட்டத்தில் உள்ள கட்டேறிப்பட்டி கிராமத்தில் … Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 22 கல்லூரி மாணவர்களிடம் ஒரு கலந்துரையாடல் - ஆழ்வார்க்குறிச்சி திருநெல்வேலி, நாணல்குளம் வௌவால் விழிப்புணர்வு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மதிய வேளையில் ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரிக்கு வந்தேன். கல்லூரி முதல்வர் முனைவர். … Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள்: 19 உலக வன நாள் விழா 2014. ஒவ்வொரு வருடமும் மார்ச் 21ம் தேதி உலக வன நாளாக கொண்டாடப்படுகிறது.  கடந்த மார்ச் 21 அன்று சேலம் வன சரகம் சார்பில்   நடைபெற்ற உலக வன நாள் நிகழ்சிக்காக சேலத்தில் உள்ள சி எஸ் ஐ பாலிடெக்னிக் க… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 20 உலக வன நாள் நிகழ்வு: சென்னிமலை, ஈரோடு  சேலம் வன கோட்ட உலக வன நாள் நிகழ்வுகளை முடித்துக்கொண்டு பேருந்தில் சென்னிமலை கிராமத்தில் உள்ள கஸ்தூரிபா நிதியுதவி தொடக்கப் பள்ளிக்கு சென்றிருந்தேன். இந்த பள்ளி மாணவர்களுக்கு&nbs… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 21 வௌவால் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி  மற்றும்  புகைப்பட கண்காட்சி - நானல் குளம்  இந்த ஏப்ரல் 7ம் தேதி அன்று வௌவால் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் புகைப்பட கண்காட்சியை திருநெல்வேலி மாவட்ட… Read More

0 comments:

Post a Comment