About

Saturday, 21 November 2015

தொடரும் நம் சூழல் பயணங்கள் 53:



G.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கொடைக்கானல் அடிவாரம். 

இரண்டாவது நிகழ்ச்சியை பள்ளியின் நாட்டு நலப் பணி மாணவர்களுக்காகவே இரண்டு மணி நேர வௌவால் வகுப்பை நடத்தினோம். வெளவால்களின் வகைகள், வாழிடம், உலகின் பெரிய, சிறிய வெளவால் என தொடர்ந்து, அவற்றின் சிறப்பியல்புகளை பற்றி சொன்னேன். 10 நிமிட இடைவெளிக்கு பிறகு வௌவால் நன்மைகள் குறித்தும் அவைகளுக்கும் மரங்களுக்கும் உள்ள தொடர்பை சொல்லி முடித்தேன். 






   நன்றி

   அன்புடன் 
   பிரவின்   

Related Posts:

  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 53: G.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கொடைக்கானல் அடிவாரம்.  இரண்டாவது நிகழ்ச்சியை பள்ளியின் நாட்டு நலப் பணி மாணவர்களுக்காகவே இரண்டு மணி நேர வௌவால் வகுப்பை நடத்தினோம். வெளவால்களின் வகைகள், வாழிடம், உலகின் பெரி… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 52: G.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கொடைக்கானல் அடிவாரம்.  கடந்த சூலை மாதத்தில் ஒரு "முழு" நாள் சுற்றுச் சூழல் நிகழ்ச்சியை பழனி மலை பாதுகாப்பு குழுவும், நானும் இணைந்து G.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 50 இரண்டாவது நிகழ்ச்சி "கோலபா" என்ற கடற்கரை சேரி குழந்தைகளுக்கு. மொத்தம் 12 குழந்தைகள் வந்திருந்தனர். இவர்கள் அனைவருமே மீன் பிடிக்கும் தொழிலில் உள்ள குழந்தைகள்.  இவர்களுக்காகவே மீன்கள், நண்டுகள், தட்டான்பூச்சிகள், நத… Read More
  • அழுங்குகளைப் பார்த்து ரசிப்பேன்! அழிவிலிருந்து பாதுகாப்பது என் கடமை !  அழுங்குகளைப் பார்த்து ரசிப்பேன்! அழிவிலிருந்து பாதுகாப்பது என் கடமை !  அழுங்குகளைப் பார்த்து ரசிப்பேன்! அழிவிலிருந்து பாதுகாப்பது என்… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 51 கடந்த சூன் மாதத்தின் முதல் வாரத்தில் "Ravisankaran Fellowship" என்ற ஒரு பிரசித்தி பெற்ற ஸ்காலர்ஷிப் நேர் முக தேர்விற்காக மும்பை சென்றிருந்தேன். நான் இதில் தேர்ச்சி பெற்று விட்டேன். மேலும் இதன் மூலமாக நான் "மங்கோலியா" நா… Read More

0 comments:

Post a Comment