
கோத்தகிரி கீ-ஸ்டோன் சமுதாய வானொலி
தமிழ் நாட்டில் பல சமுதாய வானொலிகள் இருந்தாலும் நமக்கு அருகில் இருக்கும், நன்றாக பழங்குடி மக்களுக்கு தினசரி செய்திகளை வழங்கிவரும் ஒரு வானொலி நமது கோத்தகிரியில் உள்ள கீ-ஸ்டோன் சமுதாய வானொலி. கடந்த மார்ச் 9 அன்று வனவிலங்குகள் குறித்த பல சுவாரசிய தகவல்களை வழங்குவதற்காக நான் சென்றிருந்தேன். இந்த நிகழ்ச்சியில் நான் பலதரப்பட்ட தகவல்களையும், செய்திகளையும் வழங்கினேன்.
1. மேற்குத்தொடர்ச்சி மலை
2....