காடுகளும் விலங்குகளும் குறித்த
விழிப்புணர்வு நிகழ்ச்சி
பேரிஜம் ஏரி - கொடைக்கானல்
திருச்சி "பயிர்" பள்ளி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கொடைக்கானல் நிகழ்ச்சிக்கு கிளம்பினோம். நிகழ்ச்சிக்கு முதல் நாள் இரவே கொடைக்கானலை அடைந்தோம். மறுநாள் விடியற்காலையின் பேருந்தில் சென்று செண்பகனூரை அடைந்தோம். இரண்டு பேருந்து முழுக்க பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் எங்களுக்காக காத்திருந்தனர். அவர்கள் பேருந்தில் திரு.பாரதிதாசன் அவர்களும்,...