About

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday, 21 November 2015

தொடரும் நம் சூழல் பயணங்கள் 53:

G.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கொடைக்கானல் அடிவாரம்.  இரண்டாவது நிகழ்ச்சியை பள்ளியின் நாட்டு நலப் பணி மாணவர்களுக்காகவே இரண்டு மணி நேர வௌவால் வகுப்பை நடத்தினோம். வெளவால்களின் வகைகள், வாழிடம், உலகின் பெரிய, சிறிய வெளவால் என தொடர்ந்து, அவற்றின் சிறப்பியல்புகளை பற்றி சொன்னேன். 10 நிமிட இடைவெளிக்கு பிறகு வௌவால் நன்மைகள் குறித்தும் அவைகளுக்கும் மரங்களுக்கும் உள்ள தொடர்பை சொல்லி முடித்தேன்.     நன்றி  ...

தொடரும் நம் சூழல் பயணங்கள் 52:

G.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கொடைக்கானல் அடிவாரம்.  கடந்த சூலை மாதத்தில் ஒரு "முழு" நாள் சுற்றுச் சூழல் நிகழ்ச்சியை பழனி மலை பாதுகாப்பு குழுவும், நானும் இணைந்து G.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் (கொடைக்கானல் அடிவாரம்) ஏற்பாடு செய்திருந்தோம். இது வெறும் தகவல் சொல்லும் ஒரு வகுப்பாக இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய எளிய கற்றல் வழிகளை உபயோகித்தோம். மாணவர்கள் அனைவரும் எல்லா வித கற்றல் செயல் பாடுகளில் மிகவும் ஆர்வமாக...