வௌவால் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மற்றும்
புகைப்பட கண்காட்சி - நானல் குளம்
இந்த ஏப்ரல் 7ம் தேதி அன்று வௌவால் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் புகைப்பட கண்காட்சியை திருநெல்வேலி மாவட்டதில் உள்ள ஆழ்வார்க்குறிச்சிக்கு அருகிலுள்ள நானல் குளம் என்ற கிராமத்தில் நடத்தினேன். இந்த நிகழ்ச்சியை ஏட்ரீ - அகஸ்தியமலை சமுதாயம் சார்ந்த இயற்கைவள பாதுகாப்பு மையம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் பதிமூன்று குழந்தைகள் கலந்து கொண்டனர்....