வனவிலங்கு வார விழா நிகழ்ச்சி:
விநாயகம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி
வனவிலங்கு வார விழாவின் மூன்றாவது நிகழ்ச்சியை சேலம் -விநாயகம்பட்டி அரசு நடு நிலைப் பள்ளியில் நடத்தினேன். பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி. கிரிஜா அவர்களை சந்தித்துவிட்டு, நிகழ்ச்சிக்கு தேவையானவற்றை தயார் செய்தேன் . சுமார் 63 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நான் என்னை அறிமுகம் செய்துகொண்டு, இன்றைய நாளில் நாம் என்ன கற்று கொள்ளப் போகிறோம் என...