
வன விலங்கு வார விழா நிகழ்வு 1 - சுஸ்லான் காற்றாலை, தேவர்குளம், திருநெல்வேலி
ஓவ்வொரு வருடமும் அக்டோபர் முதல் வாரம் அதாவது 2 முதல் 8 வரை இந்திய வன விலங்கு வார விழாவாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, இந்த மாதத்தில் 04 ம் தேதி அன்று, வன விலங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊத்துமலை பகுதியில் உள்ள Suzlon காற்றலை நிறுவனத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினேன்.
காலை 11 மணிக்கு நிகழ்ச்சி...