About

Saturday, 4 July 2015

தொடரும் நம் சூழல் பயணங்கள் 51



கடந்த சூன் மாதத்தின் முதல் வாரத்தில் "Ravisankaran Fellowship" என்ற ஒரு பிரசித்தி பெற்ற ஸ்காலர்ஷிப் நேர் முக தேர்விற்காக மும்பை சென்றிருந்தேன். நான் இதில் தேர்ச்சி பெற்று விட்டேன். மேலும் இதன் மூலமாக நான் "மங்கோலியா" நாட்டின் காடுகளில் சுமார் ஆறு மாதம் தங்கி இருந்து அங்குள்ள சிறிய பாலுட்டிகளை பற்றி ஆய்வு செய்யவும், அங்குள்ள விலங்கு அருங்காட்சியகத்தில் பயிலவும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதை நான் இங்கு தெரிவித்து கொள்கிறேன். 




அன்புடன் 
பிரவின் குமார் 
கன்னியாகுமரி 

Related Posts:

  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 49 ஓவ்வொரு வருடமும் சூன் 5 "உலக சுற்றுச் சூழல் தினமாக" கொண்டாடப் படுகிறது. கடந்த சூன் 5 ம் தேதி, மும்பையின் இரண்டு  இடங்களில் சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினேன். முதல் நிகழ்ச்சி கல்லூரி மாணவர்களுக்காகவும், இரண… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள்: 37 அலுங்கு விழப்புணர்வு நிகழ்ச்சி  நாணல் குளம், திருநெல்வேலி. கடந்த மாதத்தில் ஒரு நாள் அலுங்கு - பாதுகாப்பு விழப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை திருநெல்வேலி மாவட்டத்தின் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் அடிப்பகு… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 47 புகைப்பட தொகுப்பு :  1. சேலம் - சேர்வராயன் மலையின் காட்டு எலிகள் குறித்த களப்பணியின் போது..    2. கேரளத்தின் புல்வெளி காட்டில் "தவளைகளை" தாக்கும் புஞ்சான் நோய் குறித்த களப்பணியின் போது ..   … Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 46 கட்டுரை: "முள்ளெலிகள் - அறிய வேண்டிய உயரினங்கள்" என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை "காடு இதழில்" பிரசுரமாகி உள்ளது.   நன்றி. இப்படிக்கு, பிரவீன் குமார் ஆய்வு மாணவர் ந… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 48 கடந்த மார்ச் மாதத்தில் கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு டியூஷன் சென்ட்டரில் இரண்டு மணி நேர "காடுகளை அறிவோம்" என்ற தலைப்பில் ஒரு சிறிய நிகழ்ச்சியை நடத்தினேன். சுமார் 18 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.  … Read More

0 comments:

Post a Comment