About

Tuesday, 28 April 2015

தொடரும் நம் சூழல் பயணங்கள் 47

புகைப்பட தொகுப்பு : 


1. சேலம் - சேர்வராயன் மலையின் காட்டு எலிகள் குறித்த களப்பணியின் போது..   


2. கேரளத்தின் புல்வெளி காட்டில் "தவளைகளை" தாக்கும் புஞ்சான் நோய் குறித்த களப்பணியின் போது ..  



3. தட்டகாடு பறவைகள் சரணாலயத்தில் முனைவர். சுகதன் அவர்களுடன்..   

4. மங்களா தேவி கண்ணகி கோவில் செல்லும் வழியில் எடுத்தது ....






5. மங்களா தேவி கோவிலில் எனது குழுவுடன் ..



6. மகாதேவ் கோவில் - கோவா. காட்டு தவளைகள் குறித்த களப்பணியின் சிறிய இடைவெளியில் எடுத்தது ...  



7. கொடைக்கானலின் கூக்கால் சோலைக் காடுகள் செல்லும் வழியில் ..    


8. கிழக்குத் தொடர்ச்சி மலையின் "செஞ்சி" பகுதியில் களப் பணியின் போது ...  



அன்புடன்
பிரவின் குமார்
கன்னியாகுமரி 

Related Posts:

  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 31 பேரூர் பள்ளி குழந்தைகளுடன் பல்லுயிரியம் நிகழ்ச்சி கடந்த மாதத்தில் ஒரு நாள் கோயம்புத்தூரில் உள்ள பேரூர் அரசு பள்ளியில், பல்லுயிரியம் குறித்த இரண்டு மணி நேர விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். இந்த நிகழ்ச்… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 30 புலியும் வேண்டும்! எலியும் வேண்டும்! நான் எழுதிய சிறிய கட்டுரையை இங்கே காணலாம். சுற்றுச் சூழல் புதிய கல்வி மாத இதழில் பிரசுரமாகி உள்ளது. வன விலங்கு என்றாலே பெரிய யானையும், புலியும்தான் ஞாபகம் வரும். ஆனால் சிறிய பாலுட்டிக… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 33 வன விலங்கு வார விழா நிகழ்வு 2 குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, சேலம் வன விலங்கு வார விழாவின் இரண்டாவது நிகழ்ச்சியை சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் ஏற்பாடு செய்திருந்தேன். இந்த நிகழ்ச்சி ஞாயிறு (5.10.2014… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள்: 32  வன விலங்கு வார விழா நிகழ்வு 1 - சுஸ்லான் காற்றாலை, தேவர்குளம், திருநெல்வேலி   ஓவ்வொரு வருடமும் அக்டோபர் முதல் வாரம் அதாவது 2 முதல் 8 வரை இந்திய வன விலங்கு வார விழாவாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, இந்த மா… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 29 நன்னீர் பல்லுயிரியம் - பயிற்சி பட்டறை, சிவகாசி     இந்த மாதம் 1ம் தேதி, சிவகாசி அய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி விலங்கியல் துறையும், கோயம்புத்தூர் ஜூ அவுட்ரீச் அமைப்பும் இணைந்து ஒரு நாள் "பிராந்திய நன்னீர் ப… Read More

0 comments:

Post a Comment