About

Tuesday, 19 August 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 30



புலியும் வேண்டும்! எலியும் வேண்டும்!

நான் எழுதிய சிறிய கட்டுரையை இங்கே காணலாம். சுற்றுச் சூழல் புதிய கல்வி மாத இதழில் பிரசுரமாகி உள்ளது. வன விலங்கு என்றாலே பெரிய யானையும், புலியும்தான் ஞாபகம் வரும். ஆனால் சிறிய பாலுட்டிகளைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள இந்த கட்டுரையைப் படிக்கலாமே. உங்கள் கருத்துக்களை சொல்லலாமே!

நன்றி!  

வாருங்கள். மாற்றத்திற்கான நேரம் இது.  



பிரவின் குமார் 
கோயம்புத்தூர் 

Related Posts:

  • தொடரும் நம் சூழல் பயணங்கள் X: பள்ளியர் பழங்குடி குழந்தைகளுடன் ஒரு நாள் தொடரும் நம் சூழல் பயணங்கள் X  பள்ளியர் பழங்குடி குழந்தைகளுடன் ஒரு நாள்: கடந்த நவம்பர் 17 அன்று "பாலுட்டிகள்" குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக கொடைக்கானலில் உள்ள வானவில் பழங்குடி குழந்தைகள் காப்பகத்தி… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் XI நன்னீர் சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி  திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டாவது சுற்றுச்சூழல் பரப்பு மையம் தென்காசி கல்வி மாவட்டத்தில் உள்ள மஞ்சம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி… Read More
  • ANIMAL WELFARE FORTNIGHT PROGRAM 2014. தொடரும் நம் சூழல் பயணங்கள்: 13 ANIMAL WELFARE FORTNIGHT PROGRAM 2014. கடந்த 31/1/2014 அன்று வெள்ளிக்கிழமை animal welfare fortnight 2014 நிகழ்சிக்காக GRG polytechnique கல்லூரிக்கு சென்றிருந்தேன். இந்த நிகழ்ச்சி இரண்டு நி… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள்: 14 விந்தை உலகம்:  காட்டு எலிகளும் (Wild rodents)  முள்ளெலிகளும் (Hedgehogs)  கடந்த 9/2/2014 அன்று மாலை, ஒலிப்பதிவிற்க்காக நான் திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிலையத்திற்கு செ… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் XII : சிறு பாலுட்டிகள் - விழிப்புணர்வு நிகழ்ச்சி - ஆழ்வார்க்குறிச்சி தொடரும் நம் சூழல் பயணங்கள் XII சிறு பாலுட்டிகள் - விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 13/1/2014 அன்று, மூன்று மணிநேர சிறிய பாலுட்டிகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்க்குறிச்சி - சிவசை… Read More

0 comments:

Post a Comment