About

Sunday, 17 August 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 26


நீயா நானா ? சூடான விவாதம் 


கடந்த ஜூன் 1ம் தேதி நான் விஜய் தொலைக்காட்சி "நீயா நானாவில்" கலந்து கொள்ள சென்னை சென்றிருந்தேன். இந்த நிகழ்ச்சியில் விவாதம் பிராணிகளை வளர்க்கும், வன விலங்கு ஆராய்ச்சி செய்யும் தரப்பிற்கும் பொது மக்களுக்கும் இடையே மிகவும் கார சாரமாக நடந்தது. நான் பொது மக்களின் பக்கம் அமர்ந்திருந்தேன். அதிகம் நான் பேசவில்லை என்றாலும் அனைவரின் பேச்சை கேட்டேன். சிறப்பாக இருந்தது. உண்மையான விலங்கு நல ஆர்வலர்களை சற்றே அசைத்து பார்த்துவிட்டது இந்த நிகழ்ச்சி. 

இந்த நிகழ்விற்காக என்னை அழைத்த விஜய் தொலைக்காட்சி நீயா நானா குழுவிற்கு என் நன்றிகள்.       

அன்புடன் 
பிரவின் குமார் 
கோயம்புத்தூர் 

Related Posts:

  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 30 புலியும் வேண்டும்! எலியும் வேண்டும்! நான் எழுதிய சிறிய கட்டுரையை இங்கே காணலாம். சுற்றுச் சூழல் புதிய கல்வி மாத இதழில் பிரசுரமாகி உள்ளது. வன விலங்கு என்றாலே பெரிய யானையும், புலியும்தான் ஞாபகம் வரும். ஆனால் சிறிய பாலுட்டிக… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 28 நன்னீர் பல்லுயிரியம் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி - கொடைக்கானல் கடந்த சூன் 26ல் இரண்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக நான் கொடைக்கானலுக்கு சென்றிருந்தேன். இரண்டு நிகழ்ச்சிகளும் மிகவும் சிறப்பாக இருந… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 27 நம்மாழ்வாரின் வானகத்தில் ஒரு நாள்  கடந்த மாதத்தில் ஒரு நாள் "காட்டுயிர்கள் குறித்த ஒரு நாள்" விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக கரூர் அருகே உள்ள கடவூர் கிராமத்தில் உள்ள நம்மாழ்வார் அய்யாவின் வானகத்திற்க்குச் சென்றிர… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 26 நீயா நானா ? சூடான விவாதம்  கடந்த ஜூன் 1ம் தேதி நான் விஜய் தொலைக்காட்சி "நீயா நானாவில்" கலந்து கொள்ள சென்னை சென்றிருந்தேன். இந்த நிகழ்ச்சியில் விவாதம் பிராணிகளை வளர்க்கும், வன விலங்கு ஆராய்ச்சி செய்யும் தரப்பிற்கும்… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 29 நன்னீர் பல்லுயிரியம் - பயிற்சி பட்டறை, சிவகாசி     இந்த மாதம் 1ம் தேதி, சிவகாசி அய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி விலங்கியல் துறையும், கோயம்புத்தூர் ஜூ அவுட்ரீச் அமைப்பும் இணைந்து ஒரு நாள் "பிராந்திய நன்னீர் ப… Read More

0 comments:

Post a Comment