About

Wednesday, 2 March 2016

தொடரும் நம் சூழல் பயணங்கள் 55

அம்பை - ரோட்டரி நிகழ்ச்சி 

திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் ரோட்டரி சங்கத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக எனது பேராசிரியர்.திரு.விஸ்வநாதன் அவர்கள் என்னை அழைத்திருந்தார்கள். 




நான் சூழல் பாதுகாப்பு பற்றியும், சில விலங்குகள் அழிவின் நிலையில் உள்ளதை பற்றியும், சில களப் பணிகளில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளையும் சொன்னேன். மேலும் விலங்குகள் மீதான தவறான கருத்தை மாற்றும் படியாகவே நிகழ்ச்சி இருந்தது.




எனது சிறு வயது முதலே என்னை சூழல் மீதான செயல்பாட்டில் ஈடுபடுத்தி, என்னை ஊக்கப்படுத்திய எனது பசுமை பேராசிரியர்.திரு.விஸ்வநாதன் அவர்களுக்கு என் நன்றி.               

அன்புடன் 
பிரவின் குமார்  

Related Posts:

  • தொடரும் நம் சூழல் பயணங்கள்: 19 உலக வன நாள் விழா 2014. ஒவ்வொரு வருடமும் மார்ச் 21ம் தேதி உலக வன நாளாக கொண்டாடப்படுகிறது.  கடந்த மார்ச் 21 அன்று சேலம் வன சரகம் சார்பில்   நடைபெற்ற உலக வன நாள் நிகழ்சிக்காக சேலத்தில் உள்ள சி எஸ் ஐ பாலிடெக்னிக் க… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 23 சிறிய பாலுட்டிகள் பாதுகாப்பு  விழிப்புணர்வு நிகழ்ச்சி: கடையம் கடந்த ஏப்ரல் 30 அன்று "நான் காணும் சிறிய பாலுட்டிகள்" என்ற ஒரு நிகழ்ச்சியை திருநெல்வேலி மாவட்டத்தில் கடையம் வட்டத்தில் உள்ள கட்டேறிப்பட்டி கிராமத்தில் … Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 21 வௌவால் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி  மற்றும்  புகைப்பட கண்காட்சி - நானல் குளம்  இந்த ஏப்ரல் 7ம் தேதி அன்று வௌவால் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் புகைப்பட கண்காட்சியை திருநெல்வேலி மாவட்ட… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 22 கல்லூரி மாணவர்களிடம் ஒரு கலந்துரையாடல் - ஆழ்வார்க்குறிச்சி திருநெல்வேலி, நாணல்குளம் வௌவால் விழிப்புணர்வு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மதிய வேளையில் ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரிக்கு வந்தேன். கல்லூரி முதல்வர் முனைவர். … Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 18 கோத்தகிரி கீ-ஸ்டோன் சமுதாய வானொலி  தமிழ் நாட்டில் பல சமுதாய வானொலிகள் இருந்தாலும் நமக்கு அருகில் இருக்கும், நன்றாக பழங்குடி மக்களுக்கு தினசரி செய்திகளை வழங்கிவரும் ஒரு வானொலி நமது கோத்தகிரியில் உள்ள கீ-ஸ்டோன் சமுதாய வ… Read More

0 comments:

Post a Comment