About

Tuesday, 11 March 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 18

கோத்தகிரி கீ-ஸ்டோன் சமுதாய வானொலி 
தமிழ் நாட்டில் பல சமுதாய வானொலிகள் இருந்தாலும் நமக்கு அருகில் இருக்கும், நன்றாக பழங்குடி மக்களுக்கு தினசரி செய்திகளை வழங்கிவரும் ஒரு வானொலி நமது கோத்தகிரியில் உள்ள கீ-ஸ்டோன் சமுதாய வானொலி.  கடந்த மார்ச் 9 அன்று வனவிலங்குகள் குறித்த பல சுவாரசிய தகவல்களை வழங்குவதற்காக நான் சென்றிருந்தேன்.  இந்த நிகழ்ச்சியில் நான் பலதரப்பட்ட தகவல்களையும், செய்திகளையும் வழங்கினேன். 

1. மேற்குத்தொடர்ச்சி மலை
2. நன்னீர் உயிரினங்கள்
3. அழிவின் விளிம்பில் உள்ள சில பாலுட்டிகள்
4. யானை டாக்டர் புத்தகத்தில் இருந்து சில பக்கங்கள் (நன்றி. தமிழ்நாடு பசுமை இயக்கம்)
5. பாறுகள் - எப்படி குறைந்தன (நன்றி. பாரதிதாசன், அருளகம்)
6. யானைகளிடத்தில் செய் / செய்யாதே (நன்றி. Zoo Outreach)
7. மா. கிருஷ்ணன் வாழ்க்கை குறிப்பு (நன்றி. மழைக்காலமும், குயிலோசையும் புத்தகம்)
8. பெருகும் மக்களும் மாசுபாடுகளும் - குறையும் நிலங்களும், தண்ணீரும் (நன்றி. CPR சுற்றுச்சூழல் மையம், சென்னை)
9. சிறிய விலங்குகள் - கவனிக்கப்படாத உண்மைகள் மற்றும் அதிசயங்கள்
10. ஏன் இப்படி? வௌவால் பாதுகாப்பின் அவசியம்

இதில் நான் சொன்ன எனது தனிப்பட்ட கருத்துகளை தவிர்த்து மற்ற எல்லா கருத்துக்களுக்கும், மேற்கோள்காட்டிய புத்தகங்களுக்கும், அமைப்புகளுக்கும் நான் முறையான நன்றிகளையும், ஆதரவினையும் வானொலியில் சொல்லிவிட்டுத்தான் வந்தேன்.



இந்த நிகழ்சிக்காக என்னை அழைத்த சங்கீதா அவர்களுக்கும், செல்வி நங்கி அவர்களுக்கும் என் நன்றிகள்.    
இப்படிக்கு 
பிரவின் 

Related Posts:

  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 33 வன விலங்கு வார விழா நிகழ்வு 2 குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, சேலம் வன விலங்கு வார விழாவின் இரண்டாவது நிகழ்ச்சியை சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் ஏற்பாடு செய்திருந்தேன். இந்த நிகழ்ச்சி ஞாயிறு (5.10.2014… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 29 நன்னீர் பல்லுயிரியம் - பயிற்சி பட்டறை, சிவகாசி     இந்த மாதம் 1ம் தேதி, சிவகாசி அய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி விலங்கியல் துறையும், கோயம்புத்தூர் ஜூ அவுட்ரீச் அமைப்பும் இணைந்து ஒரு நாள் "பிராந்திய நன்னீர் ப… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 31 பேரூர் பள்ளி குழந்தைகளுடன் பல்லுயிரியம் நிகழ்ச்சி கடந்த மாதத்தில் ஒரு நாள் கோயம்புத்தூரில் உள்ள பேரூர் அரசு பள்ளியில், பல்லுயிரியம் குறித்த இரண்டு மணி நேர விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். இந்த நிகழ்ச்… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 30 புலியும் வேண்டும்! எலியும் வேண்டும்! நான் எழுதிய சிறிய கட்டுரையை இங்கே காணலாம். சுற்றுச் சூழல் புதிய கல்வி மாத இதழில் பிரசுரமாகி உள்ளது. வன விலங்கு என்றாலே பெரிய யானையும், புலியும்தான் ஞாபகம் வரும். ஆனால் சிறிய பாலுட்டிக… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள்: 32  வன விலங்கு வார விழா நிகழ்வு 1 - சுஸ்லான் காற்றாலை, தேவர்குளம், திருநெல்வேலி   ஓவ்வொரு வருடமும் அக்டோபர் முதல் வாரம் அதாவது 2 முதல் 8 வரை இந்திய வன விலங்கு வார விழாவாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, இந்த மா… Read More

0 comments:

Post a Comment